தென்னை தோப்பில் வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்துவது தொடர்பாக செயல் விளக்கம்…

கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டத்தில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் க. கிரியப்பனவர் இ.ஆ.ப., தொடங்கி வைத்து, தாத்தூர் ஊராட்சியில் விவசாயி ஒருவரின் தென்னை தோப்பில் வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்துவது தொடர்பாக செயல் விளக்கம் அளிக்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் பேரூராட்சித் தலைவர் கலைச்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை மல்லிகா ஆகியோர் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்