ஆதிதிராவிடர் அரசு மாணவர் விடுதியில் ஆய்வு… April 17, 2025 மாவட்ட செய்திகள் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப, உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பரமத்தி வேலூர் வட்டம், ஆதிதிராவிடர் அரசு மாணவர் விடுதியில் ஆய்வுமேற்கொண்டார்,