2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களிடம் 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது பெற்ற நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை ஆரேவதி நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா,இ.ஆ.ப,அவர்களை இன்று (17.4.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார்.