தேனி மாவட்டம் பெரியகுளம் தீயணைப்பு நிலைய…
தேனி மாவட்டம் பெரியகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் க.பழனி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீ தொண்டு வார விழாவை முன்னிட்டு வடுகட்டியில் உள்ள மார்க்கண்டேயா நெசவாளர் நடுநிலைப்பள்ளி மற்றும் தே.வாடிபட்டியில் கல்வி என்ற பள்ளியில் போலி ஒத்திகை பயிற்சியும் அதனை தொடர்ந்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கினர்.