சட்டப்பணிகள் ஆணைக்குழு இணைந்து நடத்தும் மாபெரும் மரம் நடும் விழா…

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு இணைந்து நடத்தும் மாபெரும் மரம் நடும் விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் துவக்க விழா சேலம், செட்டிச்சாவடியில் இன்று (18.04.2025) முதன்மை மாவட்ட நீதிபதி (பொ) என்.ராமகிருஷ்ணன் தலைமையில். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., முன்னிலையில் நடைபெற்றது. உடன் மாட்ட வணிகவியல் நீதிபதி எ.தீபா, வணிகவியல் நீதிபதி கே.ஆனந்தன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி என்.திலகேஸ்வரி, முதலாவது கூடுதல் சார்பு நீதிபதி கே.அம்பிகா, முதலாவது கூடுதல் முன்சீப் ஆர்.சதீஷ்குமார், சேலம் வருவாய் கோட்டாட்சியர் அ.அபிநயா ஆகியோர் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்