எழுத்தறிவு திட்டத்தில் 40,000 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு…

சேலம் மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் 40,000 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு. எண்ணறிவு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் எழுத படிக்க தெரியாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணியும் நடைபெற்று வருவதாக அலுவலர்கள் தெரிவித்தனர். 2027ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் கல்வி கற்காதவர்கள் எவரும் இல்லாத நிலையை ஏற்படுத்தும் வகையில் இத்திட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்