ஈரோடு மாநகராட்சியின் சார்பில் 2024-25ஆம் ஆண்டின் வரிவசூல் பணியினை திறம்பட நிர்வகித்தமைக்காக

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று (22.04.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., ஈரோடு மாநகராட்சியின் சார்பில் 2024-25ஆம் ஆண்டின் வரிவசூல் பணியினை திறம்பட நிர்வகித்தமைக்காக மாநகர பொறியாளர் த.விஜயகுமாரை பாராட்டி, கேடயத்தினை வழங்கினார். உடன் மாண்புமிகு ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் சுப்பிரமணியம், ஈரோடு மாநகராட்சி ஆணையர் (பொ) தனலட்சுமி ஆகியோர் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்