தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் திருச்சி வருகை…

திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு இன்று (22.04.2025) வருகை புரிந்த தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் மற்றும் மாண்புமிகு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு.வி.ராமசுப்பிரமணியன் அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப., அவர்கள் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

தொடர்புடைய செய்திகள்