வண்டி தாரை இறக்குவதற்காக முயற்சி செய்தபோது வண்டி தலை குப்புற கவிழ்ந்து விட்டது…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் மாமண்டூர் பகுதியில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைக்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர் சாலை அமைப்பதற்காக தார் லோடு வண்டி தாரை இறக்குவதற்காக முயற்சி செய்தபோது ஹைட்ராக் ஜாலி செயலிழந்ததால் வண்டி தலை குப்புற கவிழ்ந்து விட்டது இதனால் டிரைவரின் உயிர் ஊசலாடுகிறது லாரி டிரைவரை பணியில் இருந்த டிராபிக் இன்ஸ்பெக்டர் உதவியுடன் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன