சேலம் மாவட்டத்தில் தற்போது மூன்று மையங்களில் 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது.. மற்றும் 18 ட்டதாரி ஆசிரியர்கள் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும், அடுத்த மாதம் 19ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அதிகாரிகள் தகவல்