சத்துணவு மைய சமையலர் பணியிடத்திற்கு கருணை அடிப்படையில் பணி நியமன… April 24, 2025 தமிழகம் தேனி மாவட்டம் ஊரக வளர்ச்சி முகமை அலுவலக அரங்கில் சத்துணவு மைய சமையலர் பணியிடத்திற்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் இ.ஆ.ப.அவர்கள் வழங்கினார்.