சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் கடன் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்…
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் கடன் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் டாம்கோ தலைவர் சி.பெர்னாண்டஸ் ரத்தின ராஜா அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., முன்னிலையில் இன்று (23.04.2025) சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. உடன், தமிழ்நாடு உபதேசியார் நல வாரிய உறுப்பினர்கள் பிரபாகரன், சாமுவேல் கிருபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. ரவிக்குமார், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கா. ராஜ்குமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் தே.சிவகுமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அ.ஜெ. செந்தில் அரசன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.