சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பேரூராட்சி, வார்டு எண் 7-இல் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., இன்று (23.04.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்