கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள்… April 24, 2025 தமிழகம் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., இன்று (23.04.2025) நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம். மங்களபுரம் ஊராட்சி, உரம்பு கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.