நெடுங்குளம் வயல் பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு…

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள நெடுங்குளம் வயல் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா அம்மன் பட்டி கிராமத்தை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரின் மகன் இளைஞர் நல்லமருது என்பவர் மின்னல் தாக்கியதில்சம்பவஇடத்திலேயே உயிரிழந்தார் இறந்தவரின் உடல்கமுதிஅரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது கமுதி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர் மழைபெய்யும் போது வெளியில் நிற்பதைதவிருங்கள்

தொடர்புடைய செய்திகள்