அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான உயர் கல்வி வழிகாட்டும் கருத்தரங்கு…
சேலம்,அரசு பள்ளிகளில் II மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கான உயர் கல்வி வழிகாட்டும் கருத்தரங்கு சேலம், தலைவாசல் தனியார் பொறியியல் கல்லூரி கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., தலைமையில் 22.04.2025 நடைபெற்றது. உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.கபீர், IIT திட்ட தலைமை ஆலோசகர் என்.ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், மாணவ, மாணவிகள் உள்ளனர்