சேலம் மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்களை பாதுகாக்க உள்ளக குழு கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் என்றும், இல்லாவிடில் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தகவல்