மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு…

தேனி மாவட்டம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலர் ஜெகதீஷ் உத்தரவுப்படி பெரியகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் க.பழனி தலைமையில் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்