பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டிற்கு மாற்றாக துணிப் பைகளின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வினை…
பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டிற்கு மாற்றாக துணிப் பைகளின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை மற்றும் தேசிய பசுமைப்படை சார்பில் மாட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., துணிப்பைகளை இன்று (25.04.2025) சேலம் மாட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரவிக்குமார், வேளாண்மை இணை இயக்குநர் ச.சிங்காரம், ஆசிரியர் பிரபாகரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளனர்.