காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குல், தேனி மாவட்டத்தில் மௌன அஞ்சலி…

தேனி மாவட்டம் காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குல் நடத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து உத்தமபாளையம் கோட்டைமேடு மக்கா மற்றும் மதினா பள்ளிவாசல் சார்பாக பைபாஸ் சாலையில் ஏராளமானோர் கலந்து கொண்டு மௌன அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்