ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

தேனி மாவட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உத்தமபாளையம் ஒன்றியக்குழு சார்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து வீ.பாண்டி அவர்கள் தலைமையிலும், ராஜேந்திரன் முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் வி.ச.ஒன்றிய செயலாளர் தோழர் ஈ.ஈஸ்வரன்.வி.ச. ஒன்றிய தலைவர் ரா.சதீஸ் இவர்களுடன் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்