சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில். விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில். விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப. தலைமையில் இன்று (25.04.2025) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரவிக்குமார், வேளாண்மை இணை இயக்குநர் ச.சிங்காரம், கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநர் டாக்டர் என். பாரதி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் கா. ராஜ்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகுமார். ஆ.அபிநய ந.லோகநாயகி, தா. பிரியதர்ஷினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) என். கமலம் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளனர்.