தென்னை மற்றும் பாக்குகளில் ஏற்படும் நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்துவது குறித்து கருத்துக்காட்சி…

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (25.04.2025) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தையொட்டி, தென்னை மற்றும் பாக்குகளில் ஏற்படும் நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்துவது குறித்து கருத்துக்காட்சி அமைக்கப்பட்டிருந்ததை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்கள்.

தொடர்புடைய செய்திகள்