நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பொது சுகாதார துறையின் ஆய்வு கூட்டம்…

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (26-04-2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பொது சுகாதார துறையின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்