கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் பட்டாசு வெடிவிபத்து நடைபெற்ற இடத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.இரா.இராஜேந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்…

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் பட்டாசு வெடிவிபத்து நடைபெற்ற இடத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.இரா.இராஜேந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள். உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.லிருந்தாதேவி, இ.ஆ.ப, மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமார் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் உள்ளனர்

தொடர்புடைய செய்திகள்