பட்டாசு வெடித்து உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர்மாலை வைத்து மரியாதை…

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் பட்டாசு வெடித்து உயிரிழந்தவர்களின் உடலுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் அரசுமோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினார்கள். உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமார் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் உள்ளனர்

தொடர்புடைய செய்திகள்