வயல்வெளியில் மேய்ந்துகொண்டிருந்த போது மின்னல்தாக்கி பரிதாபமாக மாடு உயிரிழந்தது… April 28, 2025 மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ளது கிழவனேரி கிராமம் இந்தகிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவரின் பசுமாடு வயல்வெளியில் மேய்ந்துகொண்டிருந்த போது மின்னல்தாக்கியது இதில் பரிதாபமாக மாடு உயிரிழந்தது.