வெறிநாய் கடித்து 5 ஆடுகள் பலி ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசினர் பெண்கள் விடுதி பின்புறம் தவசி என்பவர் தனது வீட்டின் அருகே ஆட்டுக் கொட்டகையில் அடைத்து வைத்திருந்த ஆடுகளை பத்துக்கும் மேற்பட்ட வெறிநாய்கள் கடித்து குதறியது. இதில் ஐந்து ஆடுகள் பலியாகியது.