அராஜகத்தில் ஆசிரியர் கொந்தளிப்பில் ஊர்மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் நடவடிக்கையை எதிர்நோக்கும் மக்கள்

நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரியில் அமைந்துள்ளது துனேரிகிராமம் இங்கு உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் 15 வருடங்களுக்கு மேலாக பணிபுரியும் ஆசிரியர் நல்லமுத்து பள்ளியை ஒட்டி தடுப்பு சுவர் உள்ளது இந்த தடுப்பு சுவர் மற்றும் பள்ளி கட்டிடம் இடையே சுமார் ஐந்து அடிஇடைவெளிக்கூட இல்லாத நிலையில் இங்கு எந்த அனுமதியின்றி கிணறு வெட்டியுள்ளார் அந்தகிணற்றில் பாறை மாட்யுள்ளது அதனையும் வெடிவைத்து தகர்த்துள்ளார் இதனால் பள்ளி கட்டிடம் மற்றும் தடுப்சுவர் அதிர்வு ஆகிஉள்ளதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்வே பயப்படும் பெற்றோர்கள் இப்படி இருக்க இதனை கேட்ட ஊர்மக்கள் குறிப்பாக pc மணி admk மணி ஆகியோரை கிணற்றுக்கு பலி கொடுத்து விடுவதாக அவ்வூர் பள்ளி விழாவில் பேசிய இவர்வண்முறையை தூண்டிவருகிறார் இவர் குடிக்கும் தண்ணீரிலும் யானை லத்தியை கலந்து உள்ளார் லத்தியை கலந்தவர் விசத்தை கலந்துருந்தால் இன்று நிலமை என்ன என்கின்றனர் மக்கள் எனவே பள்ளி குழந்தைகளின் எதிர்காளத்தை கருதி ஆசிரியர் நல்லமுத்து மற்றும் தர்மராஜ் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை வேண்டும் என்கிறார் இப்பகுதி மக்கள்

தொடர்புடைய செய்திகள்