கமுதி ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் பங்குனி பொங்கல் உற்சவம் நிறைவு…

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் பங்குனி பொங்கல் உற்சவம் 2025 நிறைவு பெற்றதையேட்டி உற்சவ சாந்தி பூஜை ஆனது இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது இன்று காலை உற்சவ சாந்தி சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. அட்சய திருதி தினமான இன்று சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கும் அன்னையை தரிசித்து அருள் பெற்று பொதுமக்கள் செல்லுகின்றனர்

தொடர்புடைய செய்திகள்