அச்சங்குளம் ஊராட்சியில் இயங்கிவரும் கூட்டுறவு நுற்பாலை ஆய்வு…
அச்சங்குளம் நூட்பாலையில் அமைச்சர் ஆய்வு இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள அச்சங்குளம் ஊராட்சியில் இயங்கிவரும் கூட்டுறவு நுற்பாலையை
தமிழக கைத்தறி துறை அமைச்சர் .எம்.ஆர் காந்தி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு அரசு துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர் உடன் பாராளமன்ற உறுப்பினர் நவாஸ்கனி பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்