பவளத்தான்பாளையம், ஏஈடி பள்ளி வளாகத்தில் வாகனங்களுக்கான வருடாந்திர கூட்டாய்வு பணி… May 6, 2025 மாவட்ட செய்திகள் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ராஜ கோபால் சுன்கரா, இ.ஆ.ப., அவர்கள் பவளத்தான்பாளையம், ஏஈடி பள்ளி வளாகத்தில் இன்று (06.05.2025) தனியார் பள்ளி வாகனங்களுக்கான வருடாந்திர கூட்டாய்வு பணியினை தொடங்கி வைத்து, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.