நாம் தமிழர் கட்சியின் மாநில மாணவர் பாசறையின் ஒருங்கிணைப்பாளராக வழக்கறிஞர் அ பயாஸ் நியமனம்…

மாநில மாணவர் பாசறையின் ஒருங்கிணைப்பாளராக நியமனம் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சிக்கல் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் அ பயாஸ் அவர்களை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரை நியமனம் செய்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்