மதுராந்தகம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்…

மதுராந்தகம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கொள்ளம்பாக்கம் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் பொன் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க .சுந்தர் எம்.எல்.ஏ .தலைமைக் கழக பேச்சாளர் பழனி மதுராந்தகம் தெற்கு தொகுதி பார்வையாளர் சாரதி மணிமாறன் கழக இளம் பேச்சாளர் சிலம்பரசன் மற்றும் ஒன்றிய அவைத் தலைவர் சசிகுமார் ஒன்றிய துணை செயலாளர் வெங்கடேசன் பொன்சக்கரபாணி சுமத்திரா தேவி மாவட்ட கவுன்சிலர் ராஜா ராமகிருஷ்ணா மதுராந்தகம் தொகுதி ஊராட்சி மன்ற தலைவர்கள் சக்திவேல் தேவி அரசு சிவக்குமார் ரேவதி தரணிபதி இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ஜோதிலிங்கம் சக்திவேல் ஜெயக்குமார் சீனிவாசன் செல்வபிரதாப் சிட்டிபாபு ஆகியோர் கலந்து கொண்டு கழக அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினர் திமுக நிர்வாகிகள் அணியினமைப்பாளர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் திமுக நிர்வாகிகளுக்கு கைக்கடிகாரம் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மகளிர்களுக்கு புடவை ஸ்திரிபெட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர் இறுதியாக நன்றியுரை தினேஷ் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சின்னையன் கிளை இளைஞரணி அமைப்பாளர் நன்றி கூறினார்கள்

தொடர்புடைய செய்திகள்