திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குடிமங்கலத்தில் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பொதுக்கூட்டம்…
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குடிமங்கலத்தில் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பொதுக்கூட்டம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அணிக்கடவு ராமச்சந்திரபுரத்தில் குடிமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் திமுக அரசின் நான்காண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் கிரி தலைமையில் நடைபெற்றது நிகழ்வில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமைக் கழக பேச்சாளர் துரைமுருகன் வடக்கு ஒன்றிய அவை தலைவர் அற்புதராஜ் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்
நிருபர் உடுமலை ஆனந்தகுமார்