சேலம் மாவட்டம், மரக்கோட்டை ஸ்ரீ சின்ன மாரியம்மன் கோவில் திருவிழா…

சேலம் மாவட்டம், மரக்கோட்டை ஸ்ரீ சின்ன மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்தது சுமார் 1000மேற்பட்ட மக்கள் இந்த நிகழ்ச்சி கண்டுக்களித்தனார்,, சுற்றுவட்ட மக்கள் இந்த நிகழ்ச்சி பார்க்க வந்ததால் மக்கள் கூட்டம் அழைமோதியது..

தொடர்புடைய செய்திகள்