சென்னை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்களின் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது…
சென்னை
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்களின் தலைமையில் எலும்பூர் சித்ரா தியேட்டர் அருகில் இருந்து ரமதா சர்க்கிள் வரை இந்திய தேசிய கொடியை கையில் எந்தி அமைதியான முறையில் ஊர்வலம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.