தேனி மாவட்டம் வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை தேரோட்டம் நடைபெற்றது… May 10, 2025 மாவட்ட செய்திகள் தேனி மாவட்டம் வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றதில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் அவர்கள் கலந்து கொண்டு தேரோட்டத்தை வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.