நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தினர்… May 10, 2025 மாவட்ட செய்திகள் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாநகராட்சி திருமண மண்டபத்தில் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.