ராமநாதபுரம் சமூக நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது…
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராஹீம் ஷஹீது பாதுஷா நாயகம் தர்ஹா 851ஆம் ஆண்டு சமூக நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதில் தமிழக வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ராமநாதபுரம் ராஜா நாகேந்திர சேதுபதி, சாயல்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன் ஆகியோர்
கலந்து கொண்டனர்.
கீழக்கரை டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் போலீசார்
பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்தனர்.