உதகை படகு இல்லத்தில் மாவட்ட படகு போட்டி…

நீலகிரி மாவட்டம் உதகை படகு இல்லத்தில் இன்று கோடை விழாவின் ஒரு பகுதியாக, சுற்றுலா பயனிகளை கவரும் வகையில் நடைபெற்ற படகு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

தொடர்புடைய செய்திகள்