முதலமைச்சர் தொட்டபெட்டா பணியாளர்களுடன் குழு புகைப்படம்…

தொட்டபெட்டா பணியாளர்களுடன் குழு புகைப்படம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நீலகிரி மாவட்டம், தொட்டபெட்டா காட்சிமுனைப் பகுதியில், அங்கு பணிபுரியும் பணியாளர்களுடன் கலந்துரையாடி, அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்