அரியாக்கவுண்டம்பட்டியில் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கசடு கழிவு மேலாண்மை வசதிகள் அமைக்கும் பணி…

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் இன்று (15.5.2025) நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை தேர்வுநிலை பேரூராட்சி, அரியாக்கவுண்டம்பட்டியில் தூய்மை இந்தியா இயக்கத்தின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கசடு கழிவு மேலாண்மை வசதிகள் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். உடன் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.பொன்னுசாமி உட்பட பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்