நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.5.2025) நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1434 பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு உடனடியாக தீர்வு வழங்கினார்.