பசுமை எதிர்காலத்திற்கு வழிகாட்டும் வ.உ.சிதம்பரனார் துறைமுகம்…
வ.உ.சிதம ;பரனார் துறைமுக ஆணையம் பல்வேறு பசுமைத் திட்டங்களைச்
செயல்படுத்;துவதின் மூலம ; தூய்மையான, பசுமையான எதிர்காலத்தை நோக்கி உறுதியுடன்
பயணிக்கிறது. அதன் ஒரு பகுதியாகஇ சுத்தமான ஆற்றலை உருவாக்குவதற ;கு 5 மெகாவாட ;
தரைதள சூரியமின்னாலை, 2 மெகாவாட் காற்றாலை மற்றும் 1.04 மெகாவாட் மேல்கூரை
சூரியமின்னாலைகளை அமைத்து செயல்பட்டு வருகிறது. கூடுதலாகஇ 1 மெகாவாட் தரைதள
சூரியமின்னாலை கட்டுமானப் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத ;தக்கது. வ.உ.சிதம்பரனாா ;
துறைமுகம் 2024-25 நிதியாண்டு புதுப்பிக்கபட்ட எரிசக்தி மூலம் 12.65 மில்லியன் அலகுகள ;
பசுமை ஆற்றலை உற்பத ;தி செய்துள்ளது குறிப்பிடத ;தக்கது, இதன் மூலம் தோராயமாக 10.37
மில்லியன் கிலோகிராம ; கார்பன் வெளியேற ;றம் குறைக்கப ;பட்டுள்ளது. குறிப்பாக
இந்தியாவிலேயே முதன்முறையாக மேல்கூரை சூரியமின்னாலை மூலம ;; சூரியஒளி மின்
உற்பத ;தி திறனில் 1 மெகாவாட்டை கடந்து வ.உ.சிதம ;பரனார் துறைமுகம் சாதனை
படைத்துள்ளது.
பசுமை திட்டத்தை ஊக்குவிக்கும ; விதமாகஇ வ.உ.சிதம ;பரனார் துறைமுகத்தில்
மின்சாரத்தினால் இயங்க கூடிய 20 (ந-உயசள) கார்களை இயக்கி அதற ;கான மின்வூட்டி
நிலையங ;களையும் நிறுவியுள்ளது குறிப்பிடத ;தக்கது. மேலும் பெருநிறுவன சமூக பொறுப்பு
கூட்டமைப்பு (ஊளுசு) செயல்பாடுகளின் கீழ ; இயற்;கை எரிவாயுவினால் இயங ;க கூடிய பள்ளி
பேருந்தினை துறைமுக பள்ளிக்கு வழங்கியுள்ளது.
வ.உ.சிதம ;பரனார் துறைமுகத ;தில்இ பசுமை ஹைட்ரஜன் உற்பத ;தி தொழில்நுட்ப
செயல்முறை ஆலை பணியானது வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம ;
தொழில்நுட்ப செயல்விளக்கமாக பசுமை ஹைட்ரஜன் உற்பத ;தி செய்யும ; முதல் இந்திய
துறைமுகமாக விளங்குகிறது. துறைமுகத்தின் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மின்னாற்பகுப்பு
செய்து அதன் மூலம ; இயக்கப்பட்டுஇ ஒரு மணி நேரத்திற்கு 10 ேஅ³ பசுமை ஹைட்ரனை
உற்பத ;தி செய்யும ; இந்த ஆலைஇ துறைமுகத ;தின் குடியிருப்புப் பகுதிகளிலுள்ள
தேர்ந்தெடுக்கப்பட்ட தெருவிளக்குகள் மற ;றும ; மின்சார வாகன மின்வூட்டி நிலையங ;களுக்கும்
ஹைட்ரஜன் மூலம் மின்சாரத ;தை வழங்கி சுத்தமான எரிசக்தி தொழில் நுட்பத ;தைப்
பயன்படுத்துவதில் குறிப்பிடத ;தக்க முன்னேற்றத ;தை எட்டியுள்ளது.
நாட்டின் பசுமை ஹைட்ரஜன் இலட்சியத ;தை மேலும் வலுப்படுத ;தும் வகையில்
துறைமுகம், 501 ஏக்கர் நிலத்தை பசுமை ஹைட்ரஜன் உற்பத ;தி மற்றும் சேமிப்பு வசதிக்காக
ஒதுக்கியுள்ளது. இந்த வசதி யுஊஆநு புசநநெ ர்லனசழபநெ ரூ ஊாநஅைஉயடளஇ புசநநெ ஐகெசய
சுநநெறயடிடந நுநெசபல குயசஅள ீஎவ. டுவன. (ளுநஅடிஉழசி)இ யுஅிடரள புயபெநள ளுழடயச ீஎவ. டுவன.இ
மற்றும் சுநநெற நு-குரநடள ீஎவ. டுவன.இ போன்ற நிறுவனங்களிடமிருந்து பெறும ; ரூ 41,860 கோடி
முதலீட்டுடன் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் வளர்ந்து வரும ; பசுமை ஹைட்ரஜன்
திட்டங்களில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ஒரு முக்கிய பங்கு வகுத்து வருகிறது.
மேலும், துறைமுகத்தில்; பசுமை ஹைட்ரஜனை கப்பல்களுக்கு வழங்குவதற்காக
சேமித்து வைக்கும ; தொழில்நுட்ப செயல்முறை ஆலையும் மற்றும் எரிபொருள் நிரப்பும ; வசதியும்
உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்காக புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல ;களுக்கான
அமைச்சகம் ரூ 35 கோடியை நிதியுதவியாக வழங்கியுள்ளது. 750 கன மிீட்டர் சேமிப்புத ;
திறனுடன் கூடிய இந்த வசதி 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் முடிக்கப்படும ; என
எதிர்பார்க்கப்படுகிறது.
வ.உ.சிதம்பரனார் துறைமுகத ;தில் காற்றாலை இறகுகள் மற்றும ; அதன் உதிரி
பாகங்களை கையாளுவதற ;கு வசதியாக இரண்டு தளங ;களைக் கொண்ட ஒரு பிரத்தியோகமான
முனையத்தை துறைமுகம ; நிறுவ உள்ளது. இந்த முனையத்தின் மூலம் தமிழ்நாட்டின ;
கடலோரப் பகுதியில் அமைய உள்ள 20 ஜிகா வாட் காற்றாலைக்கு தேவையான
இயந்திரங்களை துறைமுகத ;திலிருந்து எடுத்துச் செல்ல உதவியாக இருக்கும ;. மேலும் இந்திய
கப்பல் போக்குவரத்துக் கழகத ;துடன் இணைந்து இந்தியாவின் முதல் கடலோர பசுமை கப்பல்
போக்குவரத்து வழித ;தடத ;தை காண்ட்லா மற ;றும் தூத ;துக்குடிக்கும் இடையில் துவங்குவதற்கு
வ.உ.சிதம்பரனார் துறைமுகம ; தயாராகி வருகிறது.
வ.உ.சிதம்பரனார் துறைமுகம ; தன் பசுமை கப்பல் போக்குவரத்து திட்டங்களின் ஒரு
பகுதியாகஇ சர்வதேச துறைமுகங்கள் மற்றும் ஹார்பர் கூட்டமைப்பினால் (ஐயுீர்- ஐவெநசயெவழையெட
யுளளழஉயைவழைெ ழக ீழசவள யனெ ர்யசடிழசள) சான்றளிக்கப்பட்ட சுற்றுச் சூழல் கப்பல் குறியீட்டு
மதிப்பெண்களைக் (நுளுஐ -நுெஎசைழெஅநவெயட ளுாைி ஐனெநஒ) கொண்ட கப்பல்களுக்கு துறைமுகக்
கட்டணங்களில் சலுகை வழங்குகிறது. ரோட்டர்டாம ; மற்றும் சிங்கப்பூரிலிருந்து பசுமை
எரிபொருள் கப்பல்களை இயக்கும் நோக்கத ;தில்இ துறைமுகம் பசுமை எரிபொருள் சேமிக்கும ;
மையமாக செயல்படுவதற ;காக சர்வதேச கடல்சார் அமைப்புடன் (ஐஆழு) கலந்துரையாடல்கள ;
நடைபெற்று வருகின்றன. மேலும், இதற்கான சாத ;தியக்கூறு ஆய்வு பணிகள் (கநயளைடிடைவைல ளவரனல)
தற ;போது துறைமுகத்தில் நடைபெற்று வருகின்றது.
வ.உ.சிதம்பரனார் துறைமுகம ; முழுமையான பசுமை துறைமுகக் கொள்கையை
அறிமுகப்படுத ;திய இந்தியாவின் முதல் துறைமுகமாக மாறியுள்ளது. இந்த கொள்கைஇ பசுமை
சான்றளிக்கப்பட்ட கட்டடங்கள்இ சரக்குகளைக் கையாளும் கருவிகளை மின்மயமாக்குதல்,
மின்சார வாகனங்களைப் பயன்படுத ;துதல், புதுப்பிக்கத ;தக்க ஆற்றலை அதிகரித்தல்இ நீர்
பாதுகாப்பை உறுதி செய்தல், துறைமுக வளாகத ;தில் பசுமை பரப்பளவை அதிகரித்தல்,
நிலைத ;தன்மையைக் (ளரளவயையெடிடைவைல) குறித ;த விழிப்புணர்வை ஏற ;படுத்துதல் மற்றும்
கொள்கையின் வழக்கமான மாற்றங ;கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது.
திரு. சுசாந்த குமார் புரோஹித், இ.ர.ப.மி.பொ., வ.உ.சிதம ;பரனார் துறைமுக ஆணையத ;
தலைவர் அவர்கள் தனது செய்தி குறிப்பில், கப்பல், துறைமுகங்கள் மற ;றும் நீர்வழிப்
போக்குவரத்துத் துறை அமைச்சகத ;தின் ‘ஹரித் சாகர்’(ர்யசவை ளுயபயச) பசுமைத் துறைமுக
வழிகாட்டுதல்களுக்கு ஏற ;ப வ.உ.சிதம்பரனார் துறைமுகம் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கி
வருகிறது என்று கூறினார். மேலும் துறைமுகம ; மற்றும் கடல்சார் துறைகளில் கார்பன்
வெளியேற ;றத்தைக் குறைத ;து ‘நிகர புஜ்ஜிய உமிழ்வு’ (ணுநசழ ஊயசடிழெ நுஅளைளழைெ) இலக்கை
எட்டும் நோக்கத ;தில் செயல்பட்டு வருகின்றது என்றும் கூறினார்.
வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் இன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்திக்
குறிப்பில் தெரிவித்துள்ளது.