தேனி மாவட்டம்இன்று ஞாயிற்றுகிழமை திருப்பலியை முன்னிட்டு உத்தமபாளையம் புனித விண்ணரசி மாதா தேவாலயத்தில் குழந்தைகளுக்கு புதுநன்மை வழங்கும் நிகழ்வானது நடைபெற்றது.
தேனி மாவட்டம்
இன்று ஞாயிற்றுகிழமை திருப்பலியை முன்னிட்டு உத்தமபாளையம் புனித விண்ணரசி மாதா தேவாலயத்தில் குழந்தைகளுக்கு புதுநன்மை வழங்கும் நிகழ்வானது மதுரை உயர்மறை மாவட்ட பொருளாளர் அல்வாரஸ் செபாஸ்டின் அவர்கள் தலைமையிலும், பங்குத்தந்தை அந்தோணிராஜ் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்வின் முடிவில் புதுநன்மை வாங்கிய பிள்ளைகளுக்கு பங்குத்தந்தையர்கள் அவர்கள் சான்றிதழ் வழங்கினார்கள்.
