மதுரை மெயின் ரோட்டில் செயல்பட்டுவரும் எவரெஸ்ட் உணவகத்தில் பாதுகாப்பாற்ற முறையிலும்,தரமற்ற முறையிலும் உணவகம் செயல்பட்டு வருவதாகஅல்லிநகரம் நகராட்சியில் சுகாதார நலத்துறை பிரிவில் மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையம் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்.
தேனி மாவட்டம்
மதுரை மெயின் ரோட்டில் செயல்பட்டுவரும் எவரெஸ்ட் உணவகத்தில் பாதுகாப்பாற்ற முறையிலும்,தரமற்ற முறையிலும் உணவகம் செயல்பட்டு வருவதாகவும் மேலும்,பாதாள சாக்கடை மூடப்படாமல் இருப்பதால் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாலும் சம்பந்தப்பட்ட உணவகத்தையும், சுற்றுப்புறத்தையும் ஆய்வு நடத்தவேண்டி அல்லிநகரம் நகராட்சியில் சுகாதார நலத்துறை பிரிவில் மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையம் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்.
