பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூரில் பிரம்மாண்டமான A V R ஸ்வர்ண மஹால் ஜுவல்லரி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளம்பை இரா தமிழ்ச்செல்வன் குத்துவிளக்கினை ஏற்றி துவக்கி வைத்தார் கழக நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டார்கள்