நீலகிரிகோத்தகிரி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நிஷாந்த் ஏற்பாட்டில் இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சதீஷ், ஆஷிக்,ஆதர்ஷ், எபினேசர்,முன்னிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் வழங்கினார்.இந்நிகழ்வில் காளிதாஸ் கில்பட், மு.க. கணபதி, செல்வம், சுசில் ஜீவாநந், அசார் கான, நவீன், வினோத், மோகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நீலகிரி
கோத்தகிரி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நிஷாந்த் ஏற்பாட்டில் இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சதீஷ், ஆஷிக்,ஆதர்ஷ், எபினேசர்,முன்னிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் வழங்கினார்.இந்நிகழ்வில் காளிதாஸ் கில்பட், மு.க. கணபதி, செல்வம், சுசில் ஜீவாநந், அசார் கான, நவீன், வினோத், மோகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
