கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வேடப்பட்டி பேரூராட்சியில் சிறப்பு நிதியின் கீழ் ரூ.74 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் செயலாளர் தண்டபாணி, பேரூராட்சி தலைவர் ரூபினி, துணைத் தலைவர் செல்வமணி, செயல் அலுவலர் விஜயபானு உட்பட ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், கழக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்